கொரோனாவால் உயிருக்கு போராடும் பிரபலம்.... பணம் இல்லாமல் தவிக்கும் குடும்பம்

dancer shivshankar
By Yathrika Nov 25, 2021 05:59 AM GMT
Report

கொரோனா நோய் தொற்று பிரச்சன இன்னும் முடியவே இல்லை. நாளுக்கு நாள் கொரோனா கேஸ் அதிகமாகிட்டே போகுது.

பிரபலங்கள் பலரும் கூட கொரோனாவால இறந்துட்டாங்க, இன்னும் பலரும் கொரோனா சிகிச்சை செஞ்சிட்டு வராங்க.

இப்போது கமல்ஹாசன் கொரோனா நோய் தொற்று பிரச்சனையால மருத்துவமனையில சிகிச்சை எடுத்துட்டு வறாரு. இவர போல நடன இயக்குனர் சிவ சங்கர் கொரோனா பாதிப்பால தனியார் மருத்துவமனையில சிகிச்சை எடுத்துட்டு வறாரு.

ஆனா பாருங்க சிகிச்சைக்கு பணம் கொடுக்க அவரு குடும்பத்தால முடியலையாம்.

அதனால் சிவ சங்கர் மகன் சினிமா பிரபலங்கள் கிட்ட பண உதவி கேட்டிருக்காரு.