இப்படி ஒரு குத்தாட்டம் இனிமேலும் வேண்டுமா? பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட வீடியோ..

bb4 biggboss shivani vikram tamilactress serialactress
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஷிவானி நாராயணன்.

முன்னணி சீரியல் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியான நடிப்பை கொடுத்த ஷிவானி சமுகவலைத்தளத்தில் 16 வயது இருக்கும் போதே ஹாட் புகைப்படங்களையும் குத்தாட்ட வீடீயோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இதன்மூலம் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 98 நாட்களில் வெளியேறி மக்கள் மனதை ஈர்த்தார். இதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நடிகர் கமல் ஹசனின் விக்ரம் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனையடுத்து பெயரிடப்படாத 4 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் க்ளாருக்கு அறிமுகமாகியதை தற்போதும் விடாமல் ரசிகர்களை ஈர்க்கும் நடன வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.