என்ன சிம்ரன் இது? கடற்கரையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை ஷிவானி..

Vikram Shivani Narayanan
By Edward May 28, 2022 08:31 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் 15 வயதில் சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். சின்னத்திரையில் சீரியலான ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷிவானி இணையத்தில் க்ளாமர் போஸில் புகைப்படம், ஆட்டம் என பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தார்.

அதன் மூலம் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கடைசி 5 இடத்தினை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ஸ் படத்திலும், பொன்ராம், ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட இயக்குனர்கள் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் தற்போது கடற்கரையில் கேஜிஎஃப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.