டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ஷிவானி!..வைரலாகும் பதிவு

Shivani Narayanan Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 04, 2023 02:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன்.

அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார் .

ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ஷிவானி!..வைரலாகும் பதிவு | Shivani Narayanan Latest Photo

ஷிவானி சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் டைட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்