துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ஷிவானி நாராயணன்.. எப்படி இருக்கிறார் பாருங்க

Shivani Narayanan
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் ஷோ மூலமாக புகழின் உச்சிக்கே சென்றாலும் தற்போது அவர் கைவசம் சொல்லும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.

பிக் பாஸுக்கு பிறகு அவருக்கு கமலின் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வந்தால் தான் ஷிவானிக்கு மார்க்கெட் சூடுபிடிக்கும்.

இந்நிலையில் ஷிவானி தற்போது கையில் மாலை உடன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அப்படி என்ன விசேஷம் என பார்த்தால் ஷிவானிக்கு நேற்று 21வது பிறந்தநாளாம், அதனால் அவர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் கையில் சாமி மாலை கொடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் தான் அது.

ஷிவானி துளி கூட மேக்கப் போடாமல் தான் கோவிலுக்கு சென்று இருக்கிறார். மேக்கப் இல்லாமல் அவர் எப்படி இருக்கிறார் பாருங்க. 

Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.