என்னுடைய அந்த இடம் கவர்ச்சியா தான் இருக்கு!.. வெளிப்படையாக பேசிய ஷிவானி நாராயணன்

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 17, 2023 03:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஷிவானி. இவர் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

சமீபத்தில் ஷிவானி வெளியான பம்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

என்னுடைய அந்த இடம் கவர்ச்சியா தான் இருக்கு!.. வெளிப்படையாக பேசிய ஷிவானி நாராயணன் | Shivani Narayanan Open Talk

ஜெயிலில் ரவீந்தருக்கு அந்த மாதிரி வசதி கேட்டு மனு போட்ட மகாலட்சுமி!.நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு

ஜெயிலில் ரவீந்தருக்கு அந்த மாதிரி வசதி கேட்டு மனு போட்ட மகாலட்சுமி!.நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணனிடம், உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த செக்ஸியான பாகம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், பலரும் என்னுடைய கண் கவர்ச்சியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதனால் நான் கண்ணை தான் சொல்லுவேன் என்று ஷிவானி கூறியுள்ளார்.