ஜெயிலில் ரவீந்தருக்கு அந்த மாதிரி வசதி கேட்டு மனு போட்ட மகாலட்சுமி!.நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Dhiviyarajan
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூபாய் 16 கோடி வரை பணத்தை வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தனை கோடி ரூபாயை ஏமாற்றித் தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாரா? என நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்
இந்நிலையில் ரவீந்திரன் மனைவி, அவருக்கு ஜாமீன் வழங்க மனுத்தாக்கல் செய்தார். மேலும் ஜெயிலில் ஏ கிளாஸ் வசதிகள் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் அவரை வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்கக் கூடும் என்பதால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.