செதுக்கி வெச்ச சிலை நீ.. பிக் பாஸ் ஷிவானி மார்டன் உடை தரிசனம்

bigg boss latest look kamal haasan vikram shivani narayanan
By Kathick Dec 31, 2021 10:00 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள ஷிவானி தற்போதும் அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உடையணிந்துள்ளார் ஷிவானி. அந்த தரிசனத்தை நீங்களே பாருங்க 

செதுக்கி வெச்ச சிலை நீ.. பிக் பாஸ் ஷிவானி மார்டன் உடை தரிசனம் | Shivani Narayanan Viral Modern Look Photo