பாலாஜி முருகதாஸ் உடன் அப்படி ஒரு போட்டோ! ஷிவானி ல்வ் கன்பார்ம் தானா?
Shivani Narayanan
By Parthiban.A
தமிழ் பிக் பாஸ் வீட்டில் காதலில் விழுந்து அதன் பின் வெளியில் வந்தும் அந்த காதலை தொடர்ந்தவர்கள் யாரும் இல்லை. முதல் சீசனில் ஓவியா - ஆரவ், யாஷிகா - மஹத், கவின் - லாஸ்லியா என காதல் தோல்வி லிஸ்ட் தான் அதிகம் இருக்கிறது.
ஆனால் 5ம் சீசனில் ஜோடியாக வலம் வந்த ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர்கள் தற்போதும் ஜோடியாகவே வலம் வருகிறார்கள். ஆனால் காதலிக்கிறார்களா என்பதை மட்டும் உறுதியாக அவர்கள் அறிவிக்கவில்லை.

ஜோடியாக போட்டோ
தற்போது பாலாஜி முருகதாஸ் உடன் இருக்கும் சில புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டு இருக்கிறார். இன்று பாலாஜி முருகதாஸுக்கு பிறந்தநாள் என்பதால் தான் இந்த பதிவை அவர் போட்டிருக்கிறார்.
அந்த போட்டோக்களை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் 'அப்போ காதல் கன்பார்ம் தானா' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
