இளைஞர்கள் ஜாக்கிரதை.. ஷிவானியின் அப்படியொரு ஆட்டம்.. அடடா

dance allu arjun pushpa shivani narayanan
By Kathick Feb 15, 2022 04:00 PM GMT
Report

சீரியல் மூலம் அறிமுகம் ஆகி அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷிவானி. இவர் தற்போது பல படங்களில் கதாநாயகியாவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போது தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பி விடுகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புடைவை புகைப்படங்கள் கூட, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயாய் பரவியது.

அந்த வகையில் தற்போது, புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு, சட்டையை கடித்துக்கொண்டு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ஷிவானியின் ரசிகர்கள், இதனை செம வைரல் ஆக்கி வருகிறார்கள்.