அந்த ஆடையில்லாமல் சென்ற நடிகை சோபனா.. கடைசியில் ரஜினியால் மானம் தப்பிச்சுச்சு!
90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஷோபனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஷோபனா நடிப்பில் தளபதி, சிவா என இரண்டு படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சிவா படத்தில் ஷோபனா மற்றும் ரஜினி நடித்து வந்த போது ஒரு பாடல் காட்சியை மழையில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் ஷோபனாவுக்கு சொல்லவில்லையாம். அன்று ஷோபனாவிடம் உதவியாளர் வெள்ளை நிற சேலையை கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ஷோபனா அதிர்ச்சி அடைந்தாராம். ஏனெனில் அப்போது அந்த ஆடைக்கு தகுந்த உள்ளாடைகள் ஷோபனா கொண்டுவரவில்லையாம்.
கடைசியில் ஷோபனா பிளாஸ்டிக் கவர் எடுத்து கட்டி கொண்டு சென்றாராம். பாடலின் ஷூட்டிங்கில் ரஜினி ஷோபனாவை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி எடுக்க பட்டதாம். ரஜினி கட்டிப்பிடித்ததும் கவர் சத்தத்தைக் கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம்.
இதன் பின்னர் ஷோபனா ரஜினியின் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என் மானம் போய்விடும் என்று கூறியதாக பேட்டி ஒன்றில் ஷோபனா பேசியுள்ளார்.