90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்ம விடாது..! கணவருக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த நடிகை ஸ்ரேயா..

love husband kiss shreya saran
By Kathick Dec 30, 2021 07:30 PM GMT
Report

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. இதன்பின் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கு திருமணம் நடந்தது.

அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவார் நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது ஆர்.ஆர்.ஆர்., கம்நம், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தனது காதல் கணவருடன் இணைந்து ரொமான்டிக் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த 90ஸ் கிட்ஸ் பலரும், சமூக வலைத்தளத்தில் 90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்ம விடாது என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.