கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியா செய்வது.. நடிகை ஸ்ரேயா வெளியிட்ட வீடியோ

viral video shriya saran pregnency
By Kathick Apr 18, 2022 11:29 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மேலும், கடந்த ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரேயா அறிவித்தார். ஆனால், அதுவரை தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மேலும், தற்போது தொடர்ந்து தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரேயா பதிவு செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..