நடுஆற்றில் அநாகரீகமாக நடந்துகொண்ட கணவர்! நடிகை ஸ்ரேயா சரணின் வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திர நடிகையாக கலமிரங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தார். அப்படத்தில் க்ளாமரில் எல்லைமீறி நடித்து பிரபலமானார்.
பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார். தற்போது ரஷ்யாவை சேர்ந்த பேட்மிண்டன் வீரரை காதலித்து திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். இதனால் படவாய்ப்புகள் குறைய சினிமாவிற்கு சில காலம் இடைவெளி விட்டார் ஸ்ரேயா.
சமீபகாலமாக கணவருடன் வெளியில் செல்லும் வீடியோ க்ளாமர் ஆடையில் எல்லைமீறி முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். தற்போது கணவருடன் நடு ஆற்றில் குளிப்பது போன்றும் கணவர் மடியில் உட்கார்ந்தபடி இருக்கு வீடியோவையும் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துள்ளார் நடிகை ஸ்ரேயா மற்றும் அவரின் கணவர் ஆண்ட்ரி.