கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ஸ்ரேயா சரண்!.. வைரலாகும் புகைப்படம்

Shriya Saran Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 05, 2023 11:50 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண், தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.