சினிமாவில் சாதிக்க அந்த விஷயம் ஒரு தடையில்லை.. நடிகை ஸ்ரேயா வெளிப்படையான பேச்சு

Shriya Saran Actress
By Karthick Raja Apr 26, 2026 03:30 AM GMT
Report

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.

சினிமாவில் சாதிக்க அந்த விஷயம் ஒரு தடையில்லை.. நடிகை ஸ்ரேயா வெளிப்படையான பேச்சு | Shriya Saran Says Age Is Not Barrier For Cinema

திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என ஸ்ரேயா சரண் பேசியுள்ளார்.

இதில், "திருமணம் ஆனவுடன் நடிகைகள் முடிந்துவிடுகிறார்கள் என்ற மனப்போக்கு தவறு. சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையில்லை. திறமைதான் முக்கியம். நல்ல கலைஞர்கள் எந்த வயதிலும் சாதிக்க முடியும்" என கூறியுள்ளார்.