கடற்கரையில் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மா.. என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

Suriya Jyothika Indian Actress Shriya Sharma
By Edward Jul 16, 2022 05:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா - ஜோதிகா ஜோடியாக 2006ல் வெளியான சில்லுனு ஒரு காதல் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அப்படத்தில் சூர்யா - ஜோதிகாவுக்கு மகளாக குட்டி ஐஸுவாக நடிகை ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

தன் சிறுவயதில் சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். பின் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது 25 வயதான ஸ்ரேயா சர்மா கதாநாயகியாகவும் நடித்து தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நள்ளிரவில் கடற்கரையில் ஆயாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery