சூர்யா ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது? நள்ளிரவில் கடற்கரையில் இப்படியொரு போஸ்
Suriya
Jyothika
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து பல படங்களில் ஜோடிப்போட்டு நடித்து மக்கள் மனதை ஈர்த்தவர்கள் சூர்யா - ஜோதிகா.
இருவரும் இணைந்து நடித்த அனைத்த படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது. அவர்கள் வாழ்க்கையில் உயரத்திற்கு தூக்கிவிட்ட படமாக இருந்தது சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் அவர்களின் மகள் குட்டி ஐஸுவாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.
படத்தில் தன்னுடைய துறுதுறுவென நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார். மலையாள குட்டி நட்சத்திரமாக ஜொலித்த ஸ்ரேயா சர்மா 25 வயதில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் கதாநாயகியாக தெலுங்கு படத்தில் நடித்து தோல்வியை கண்டதால் வழக்கறிஞர் வேலையை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் நள்ளிரவில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.