உனக்கு இவரு எத்தனாவது காதலர்.. ஸ்ருதி ஹாசனின் காதல் லீலை நடிகை
ஸ்ருதி ஹாசன் திரையுலகில் பண்முக திறமை கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் சித்தார்த்தை சில வருடங்கள் காதலித்து வந்தார். அதன்பின் சில காரணங்களால் அவரை விட்டு பிரிந்தார்.
பின், லண்டனை சேர்ந்த Michael Corsal என்பவருடன் காதல் வயப்பட்ட ஸ்ருதி ஹாசன், அவருடன் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வந்தார். ஆனால், தீடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதன்பின் மனவேதனையில் இருந்த ஸ்ருதி ஹாசன், சாண்ட்டானு என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது. அதற்கு ஏற்றார் போல், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுப்பதுபோல் புகைப்படங்கள் வெளிவந்தது. இந்நிலையில், முதல் முறையாக சாண்ட்டானுவை தான் காதலிக்கிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், 'உனக்கு இவரு எத்தனாவது காதலர்' என வடிவேலுவின் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இந்த காதலாவது நிலைக்குமா.. இல்ல நான்காவது என்ட்ரி இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.