சென்னையில் பிரம்மாண்டமான புது வீடு வாங்கியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இதோ பாருங்க
Shruti Haasan
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் Train திரைப்படம் வெளிவரவுள்ளது.
இயக்குநர் மிஸ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புது வீடு
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் பிரம்மாண்டமான புது வீடு வாங்கியுள்ளார். அதன் கிரஹப்ரவேசம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
அவரது தோழிகள் மட்டுமே அவர் உடன் அந்த நிகழ்ச்சியில் உள்ளனர். அந்த புகைப்படங்களை வெளியாகி இருக்கும் நிலையில் ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.