காதலனுடன் கட்டிபிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்
Shruti Haasan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஸ்ருதிஹாசன் என்ன தான் கமல் பொண்ணு என்றாலும், இன்று வரை அதை வைத்து எந்த பயனும் அடையாதவர். தன் சொந்த முயற்சியாலையே இந்த உயரத்தை தொட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் லக்கி சார்ம் என்று தான் ஸ்ருதிஹாசனை அழைப்பார்கள், அந்தளவிற்கு எந்த படம் நடித்தாலும் அங்கு இவருக்கு ஹிட் தான்.
இந்நிலையில் ஸ்ருதி ஒருவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர், இதோ..