இதோ வந்துட்டாங்க! படுமோசமான போஸில் கமல் மகள் ஸ்ருதி!

singer kamal shrutihaasan tamilactress
By Jai Feb 10, 2022 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசனின் மகளாக 3, 7ஆம் அறிவு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். நடிப்பு பின்னணி பாடல் என கலக்கி வந்த ஸ்ருதி தற்போது சாந்தனு என்ற டூட்டூல் கலைஞருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோக்களை பதிவிடும் ஸ்ருதி சமீபகாலமாக விட்டுவைத்திருந்தார். தற்போது அதை மீண்டும் துவங்கி படுமோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.