40 வயதிலும் குறையாத கிளாமர் லுக்!! நடிகை ஸ்ருதி ஹாசனின் போட்டோஷூட்..

Shruti Haasan Tamil Actress Actress
By Jai Oct 03, 2026 09:15 AM GMT
Report

சிறுவயதில் தந்தை கமல் ஹாசனின் தேவர் மகன் படத்தில் பாடகியாகி ஆரம்பித்து அதன்பின் அடுத்தடுத்த படங்களில் பாடி வந்தவர் தான் ஸ்ருதி ஹாசன்.

3 , 7ஆம் அறிவு போன்ற படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய சினிமாவில் டாப் பாடகியாகவும் முன்னணி ஹீரோயினாகவும் திகழ்ந்து வருகிறார்.

40 வயதிலும் குறையாத கிளாமர் லுக்!! நடிகை ஸ்ருதி ஹாசனின் போட்டோஷூட்.. | Shruti Haasan Recent Black Blur Phootshoot

சமீபத்தில் சாய் அபியங்கர் இசையில் பவழ மல்லி பாடலை அவருடன் இணைந்து பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery