அக்காவின் காதலருடன் தங்கை இப்படியா செய்வது! கமல் மகள் ஸ்ருதி வெளியிட்ட புகைப்படம்..
shrutihaasan
tamilactress
aksharahaasan
By Edward
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருக்கும் கமல் ஹாசன் மகள்களாகவும் நடிகைகளாகவும் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹசன். இருவரும் ஆரம்பத்தில் அப்பாவை போன்று கிசுகிசுக்களில் சிக்கி வந்தனர்.
காதல், லீக் புகைப்படம், க்ளாமர் புகைப்படம் என வெளியாகி பிரபலமான இருவரும் தற்போது படங்கள் இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஸ்ருதிஹாசன் தற்போது புதிய காதலருடன் தனியாக லிவின் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருகிறார்.
அடிக்கடி அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி சமீபத்தில் தங்கையுடன் சேர்ந்து காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் காதலரை இறுக்கியவாறு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.