என் கணவர் என்னை நீல படங்களை பார்க்க வைத்தார், அதுக்கு அப்பறம்!..CWC -ஸ்ருதிகா ஓபன் டாக்
Shrutika
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஸ்ருதிகா
கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிகா.
இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாள படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ருதிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இந்நிலையில் ஒன்றில் பேசிய ஸ்ருதிகா, நான் திருமணம் செய்யும் வரை ஆபாச படங்களை பார்த்தது இல்லை.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு என் கணவர் அர்ஜுன் நீ ஆபாச படம் பார்க்க வேண்டும் என கூறிவிட்டு அதை போட்டு காண்பித்தார். அதை பார்த்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.