எங்க first night இப்படி தான் நடந்துச்சி!..கூச்சமே இல்லாமல் அதை சொன்ன CWC -ஸ்ருத்திகா

Cooku with Comali Shrutika Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 10, 2023 03:48 AM GMT
Report

2002 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ருத்திகா.

இப்படத்தை தொடர்ந்து இவர் ஆல்பம், நல தமயந்தி, சொப்பனம் கொண்டு துலாபாரம், தித்திக்குதே போன்ற படங்களில் நடித்துள்ளார். இரண்டே ஆண்டுகளில் ஐந்து திரைப்படங்களில் நடித்த ஸ்ருத்திகா, படிப்பு காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

எங்க first night இப்படி தான் நடந்துச்சி!..கூச்சமே இல்லாமல் அதை சொன்ன CWC -ஸ்ருத்திகா | Shrutika Speak About Her First Night With Husband

நான் உடை மாற்றுவதை 5 பேரு பார்த்தாங்க!..கசப்பான அனுபவத்தை சொன்ன நக்‌ஷத்ரா நாகேஷ்

நான் உடை மாற்றுவதை 5 பேரு பார்த்தாங்க!..கசப்பான அனுபவத்தை சொன்ன நக்‌ஷத்ரா நாகேஷ்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருத்திகா, எங்களுடைய பர்ஸ்ட் நைட் எப்படி நடந்தது என்றால்,எங்களுக்கு இடையே பில்லோ இருந்தது.

காரணம் திருமணத்திற்கு முன்பு என் கணவருக்கு யாரோ அன்னாசி பல கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டதால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது என்று ஸ்ருத்திகா கூறியுள்ளார்.