என்ன கூட இல்ல என் இமேஜ் கூட உங்களால.. விஜய்யை சாடியவர்களுக்கு சிபி சத்யராஜ் பதிலடி..
நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை ஆற்றியபோது கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
விஜய்யை பலரும் விமர்சித்தும் கண்டித்தும், கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அதிலும் சிலர் விஜய்க்கு ஆறுதலாகும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் ஆதரவாகவும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி விஜய்யை விமர்சித்து நடிகர் சத்யராஜ், அவரின் மகள் திவ்யா சத்யராஜும் கடுமையாக தாக்கி பேசினர்.
சிபி சத்யராஜ் பதிலடி
தற்போது சத்யராஜின் மகனும் விஜய்யின் தீவிர ரசிகருமான சிபி ராஜு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளாது.
குடும்பமே Opposite ah இருந்தாலும் ஒருத்தன் மட்டும் தளபதிக்காக எப்பவும் நிப்பான்
— Suresh R TVK TUTICORIN (@SureshRTvk) October 2, 2025
அந்த ஒருத்தர் @Sibi_Sathyaraj 🔥💪 pic.twitter.com/HigplEozfW
குஷி படத்தின் ஒரு காட்சியில் விஜய், என்ன கூட இல்லை என் இமேஜ் கூட உங்களால ஒன்னும் பண்ணமுடியாது..ட்ரை பண்றீங்களா..எங்க பண்ணுங்க பாப்போம் என்று ஒரு டயலாக் சொல்லியிருக்கும் வீடியோவை தான் சிபி சத்ய்ராஜ் பகிர்ந்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
