கவர்ச்சி உடையில் இளசுகளை கதறவிட்ட சிம்பு பட நடிகை.. கிளாமரில் எல்லை மீறிய போஸ்

Tamil Actress
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ​சித்தி இதானி. இவர் தெலுங்கு சினிமாவில் சில படங்கள் நடித்து வந்த நிலையில்,  கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவர் ஆர்யாவின் 32 வது படத்திலும், நூறு கோடி வானவில் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் இளசுகளை கதறவிட்ட சிம்பு பட நடிகை.. கிளாமரில் எல்லை மீறிய போஸ் | Siddhi Idnani Latest Hot Photoshoot

கவர்ச்சி புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து சித்தி இதானி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையப்பக்கத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.