கிளாமர் லுக்கில் வந்ததை விமர்சித்த நெட்டிசன்ஸ்!! பதிலடி கொடுத்த நடிகை நஸ்ரியா..

Suriya Nazriya Nazim Gossip Today Tamil Actress
By Jai Oct 29, 2026 10:00 AM GMT
Report

நஸ்ரியா

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் படத்தில் நடிகை நஸ்ரியா நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொண்டு வரும் நஸ்ரியா, 12 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடிப்பது குறித்து நெகிழ்ச்சி அடைந்தார்.

கிளாமர் லுக்கில் வந்ததை விமர்சித்த நெட்டிசன்ஸ்!! பதிலடி கொடுத்த நடிகை நஸ்ரியா.. | Nazriya Nazim Hits Back At Trolls After Criticism

அந்தவகையில் சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் மஞ்சள் நிற ஆடையில் வந்திருந்தார். அவரின் கிளாமர் லுக்கை பார்த்து ஏன் திடீரென இவ்வளவு கவர்ச்சி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

அந்த லுக்கில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, உங்கள் கற்பனைகள் நனவாகட்டும், சிக்கல்கள் விலகிச் செல்லட்டும், அதன்பின் நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று கூறி ஒரு ஸ்ரோரியையும் பகிர்ந்திருந்தார்.

மேலும் ஜென்ஸிக்களின் பாணியில், டெலுலு, பைலு, சில்லுலு என் கலாய்த்து ஸ்ரோரியை பகிர்ந்துள்ளார்.

கிளாமர் லுக்கில் வந்ததை விமர்சித்த நெட்டிசன்ஸ்!! பதிலடி கொடுத்த நடிகை நஸ்ரியா.. | Nazriya Nazim Hits Back At Trolls After Criticism