வம்புக்கு இழுத்த சில்க்! ஆணவத்தில் சிவாஜிக்கே மரியாதை கொடுக்காத நடிகை..

sivaji tamilactress silksmitha
By Edward Jan 11, 2022 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்தில் வந்தாலே போது அமையாகிஅவருக்கு மரியாதை கொடுப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா மட்டும் கால்மேல் கால்போட்டு அவர் வரும் போது இருந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நடிகை சில்க் லாரி டிரைவர் ராஜாகண்ணு என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

அப்போது நடந்த இச்சம்பவத்தை பார்த்து கேட்டதற்கு சில்க் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறேன் அதற்கு என்ன என்று திமிராக பதில் அளித்துள்ளார். பெண்கள் என்றால் அடங்கி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தா சில்க் ஸ்மிதா.