ரூட்டை மாற்றிய சிம்பு! படக்குழுவை ஏமாற்ற ரசிகர்கள் தான் காரணமா?
simbu
maanaadu
successparty
By Edward
தமிழ் சினிமாவில் தன் பேரை இழந்து பல சர்ச்சைகளை சந்தித்து ஒதுக்கப்பட்டு வந்தவர் நடிகர் சிம்பு. அவரின் கம்பேக் படமாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மாநாடு.
இப்படத்தின் வசூல் இதுவரை 100 கோடியை தாண்டியது என்று கூறப்பட்டது. ஆனால் படம் அத்தனை கோடிகள் பெறவில்லையாம். அதேசமயம் வெற்றி விழாவிற்கு சிம்பு ஒருசில கண்டிஷன் போட்டு அதை ஒப்புக்கொள்ளாத தயாரிப்பாளரால் நிகழ்ச்சி வரவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிம்பு தன்னுடைய வெற்றியை கொண்டாட ரசிகர்களிடம் நேரடியாக சென்று கொண்டாடவுள்ளாராம். இதுவரையில் எந்தவொரு நடிகரும் இப்படி செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.