நம்ம லிட்லயே இல்லையே! ஆகமொத்தம் அவங்கள பிரிக்காம விடமாட்டீங்க

simbu 9number doctorate nayn vikki
By Edward Jan 12, 2022 01:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் தற்போது வரை நடிப்பு, பாடல், இசையமைப்பு, பாடலாசிரியர் என பன்முகத்திறமையால் ஜொலித்து வந்தவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்த சிம்பு மாநாடு வெற்றி விழாவை ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்திருந்தார். கொரோனா லாக்டவுனால் அது தள்ளிப்போனது.. இந்நிலையில் எதுக்கெடுத்தாலும் 9 எண்ணை வைத்தே அவரின் நிகழ்ச்சிகளும் படங்களும் அமையும்.

அப்படி சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் படத்தினை கொடுத்துள்ளது. அதைவைத்து அந்த தேதியை குறிப்பிட்டு இணையத்தில் பலர் பழைய காதலை நினைவுப்படுத்தி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery