ஓவர் துடுக்கு, வாயில் சனி ஹன்சிகா-சிம்பு உச்சக்கட்ட சண்டை இங்கு தான் ஆரம்பிச்சதாம்
Silambarasan
Hansika Motwani
By Tony
சிம்பு என்றாலே தமிழ் சினிமாவின் ப்ளே பாயாக உலா வந்தவர். ஆனால், தற்போது அவர் எல்லாத்தையும் அடக்கி வாசித்து வருகிறார்.
அதனால் என்னவோ தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் சிம்பு நயன்தாராவை ப்ரேக் அப் செய்து விட்டு ஹன்சிகாவுடன் காதலில் விழுந்தது அனைவரும் அறிந்ததே.
அப்போது திருமணம் வரை சென்ற இவர்கள் உறவு, திடிரென ஒரு நாள் ப்ரேக் அப் ஆனது.
இதற்கு காரணம் சிம்புவின் ஓவர் துடுக்கு, வாய் தானாம், அவரின் நடத்தை சிறு பிள்ளை போலவே இருக்க, அட போங்கையா என சிம்புவை விட்டு ஹன்சிகா பிரிந்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.