சிம்புவுக்கு என்னா ஆச்சி! நடிகர்கள் மருத்துவமனைக்கு போனா பயமா தான் இருக்கு!

simbu maanaadu viralinfection
By Edward Dec 11, 2021 10:13 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து பல ஆண்டுகளாக பெரியளவில் சர்ச்சைகளில் சிக்கியவர் சிம்பு. அதன்பின் இதையெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மாநாடு என்ற வெற்றியை கொடுத்துள்ளார்.

75 கோடி வசூல் பெற்ற பின் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சிம்பு சென்னை மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் வைரல் தொற்றால் அவதியுற்று வந்ததாகவும் கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் இது கொரோனா தொற்றுக்கான அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.