இனி கமல் கிடையாது! சிம்புவுக்கு தூண்டில் போட்ட பிக்பாஸ்! 40 வயசு நடிகை இல்லையா?

simbu show television kamalhaasan ramyakrishnan biggbossultimate
By Edward Feb 22, 2022 05:10 PM GMT
Report

பிரபல தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் ஜனவரி மாதம் முடிவரைந்தது. அதைதொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த வாரம் ஞாயிற்று கிழமையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டார். இந்தியன்2, விக்ரம் போன்ற படங்களின் படப்பிடிப்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியால் நேரத்தினை ஒதுக்க முடியவில்லை என்ற காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 6வது சீசனில் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே பிக்பாஸ் 5ல் கமல் ஹாசனுக்கு கொரோனா உறுதியான போது அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

அவரே மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவார் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் நடிகர் சிம்பு தான், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGalleryGallery