தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு சிம்பு காரணமா?.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்

Dhanush Rajinikanth Silambarasan Aishwarya Rajinikanth Actors
By Dhiviyarajan Apr 24, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சமீபகாலமாக தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. சிலர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் நடிகர் சிம்பு தான் என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு சிம்பு காரணமா?.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல் | Simbu Is Reason For Aishwarya Dhanush Breakup

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன், ஐஸ்வர்யா அம்மாவாக மாறிவிட்டார். எல்லாருக்கும் கடந்த காலம் என்பது இருக்கும்.அந்த கடந்த காலத்தை இப்போது கிளறுவது அசிங்கம்.

ஐஸ்வர்யாவிற்கும், சிம்புக்கு இடையேயான காதல், டீன் ஏஜில் இருந்தது. ஆனால், வயது முதிர்ச்சி அடையும் சமயத்தில், அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பதை அறிவார்கள். சிம்பு முன்பு போல் இப்போது இல்லை. இன்று இருக்கக்கூடிய அறிவும், பக்குவமும் அந்த சமயத்தில் அவருக்கு இல்லை. எனக்குத் தெரிந்து, சிம்புவுக்கு பழி வாங்குகிற எண்ணம் கிடையவே கிடையாது என்று அந்தணன் கூறியுள்ளார்.