சிம்புவின் லூசு பெண்ணே நடிகை திரிஷா தானாம்.. அப்போ நயன்தாரா கிடையாதா
Silambarasan
Trisha
By Kathick
லூசு பெண்ணே
சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று வல்லவன். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் லூசு பெண்ணே. யுவன் ஷங்கர் இசையமைத்திருந்த இப்பாடலை சிம்புவே எழுதி, பாடியிருந்தார்.
லூசு பெண்ணே திரிஷாவா
நயன்தாராவை பார்த்து சிம்பு பாடும் இந்த பாடல் இன்றும் பலருடைய பிடித்த ஒன்று இந்நிலையில், இந்த பாடலை நடிகை திரிஷாவை நினைவில் வைத்து தான் நடிகர் சிம்பு எழுதினாராம்.
விளையாட்டாக இப்படி கூறிவிட்டு அதன்பின் சும்மா தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் சிம்பு. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
He he appo #Trisha thaan andha #LoosuPenne pola ??
— VCD (@VCDtweets) October 4, 2022
Nostalgic #SilambarasanTR ??pic.twitter.com/ZCft21YVdX