நம்ம சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே..
Sivaangi Krishnakumar
Super Singer
Cooku with Comali
Tamil Singers
By Edward
சிவாங்கி
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார். ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் மலேசியா, சிங்கபூர் என்று அவுட்டிங் சென்று வந்தார்.
தற்போது சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு சேலையில் அழகிய லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படத்தை ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.