எதுக்கு எடுத்தாலும் 9 நம்பரா! இது புதுசா இருக்கே சிம்பு..

simbu venkatprabhu maanaadu number9
By Edward Dec 10, 2021 08:02 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கம்பேக் நடிகர் என்று கூறப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. அந்தகாலகட்டத்தில் இருந்தே சிம்புவின் குடும்பத்தின் முக்கிய நம்பராக இருந்து 9 எண்.

தற்போது வரையில் அதை பின்பற்றி வருகிறார் சிம்பு. அப்படி மாநாடு படத்தில் சிம்பு அதை வைக்கிறாரோ இல்லையோ அதன் இயக்குநர்களும் இதை பின்பற்றுகிறார்கள். அந்தவகையில், சிம்புவின் மாநாடு படத்தில் முதல் 2.25 நிமிடத்தில் அவரின் எண்ட்ரி இருக்கும்.

இதை சிலர் 2+2+5=9 என்று கலாய்க்கும் விதமாக மீம்ஸை கிரியேட் செய்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

எதுக்கு எடுத்தாலும் 9 நம்பரா! இது புதுசா இருக்கே சிம்பு.. | Simbu Maanaadu New Memes Viral