வருங்கால மனைவிக்கு எல்லா உரிமையையும் அள்ளிக்கொடுத்த சிம்பு

Silambarasan
By Tony Apr 23, 2022 06:14 PM GMT
Report

சிம்பு என்றாலே வம்பு என்று தான் இருந்து வந்தது. ஆனால், சில வருடங்களாகவே சிம்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று சிம்பு இருக்க, கூடிய சீக்கிரம் கால் கட்டு போட சிம்பு பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.

சிம்புவும் பிரபல நடிகை நித்தி அகர்வாலை காதலித்து வருவதாக நம்பதகுந்த வட்டாரம் கூறுகிறது.

அதோடு சிம்புவின் கால்ஷிட்டையே நித்தி அகர்வால் தான் தற்போது பார்த்துக்கொள்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.