சிம்பு பட நடிகை சித்தி இத்னானியா இது!! நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள போட்டோ..
Photoshoot
Vendhu Thanindhathu Kaadu
Tamil Actress
Actress
Siddhi Idnani
By Jai
சித்தி இத்னானி
மும்பையை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி, குஜராத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பின் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கு படங்களில் நடித்தப்பின், தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சித்தி இத்னானி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தற்போது ரெட்ட தல படத்தில் நடித்துள்ளார்.

அடக்கவுடக்கமாக இருக்கும் சித்தி அத்னானி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ள சித்தி இத்னானி, நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளிட்ட பல செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து சேலையில் மயக்க வைக்கும் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
போட்டோஸ்








