ஈரம் பட நடிகை சிந்து மேனனுக்கு 3 பசங்களா....எப்படி இருக்காங்க பாருங்க

Tamil Cinema Tamil Actress
By Yathrika Jan 08, 2024 01:06 PM GMT
Report

சிந்து மேனன்

தமிழ் சினிமாவில் சமுத்திரம், யூத், ஈரம் போன்ற சில படங்களே நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சிந்து மேனன். தமிழை தாண்டி இவர் மலையாளத்தில் முண்ணனி நடிகர்களின் படங்கள் நிறைய நடித்துள்ளார். 

தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். 

இந்த நிலையில் நடிகை சிந்து மேனன் தனது 3 குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு 3 பசங்களா என ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

ஈரம் பட நடிகை சிந்து மேனனுக்கு 3 பசங்களா....எப்படி இருக்காங்க பாருங்க | Sindhu Menon Family Photo