குடிபோதையில் ஏற்பட்ட விபத்து!! ரெட்டை குழந்தைகளுடன் சிக்கிய பாடகி சின்மயி..

Gossip Today Chinmayi
By Edward Oct 03, 2023 06:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் சமுக ஆர்வலருமாக இருந்து வருபவர் பாடகி சின்மயி. மீடு பிரச்சனை மூலம் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை சமுகவலைத்தளம் மூலம் பகிர்ந்து கேள்விகளை கேட்டு வருகிறார்.

குடிபோதையில் ஏற்பட்ட விபத்து!! ரெட்டை குழந்தைகளுடன் சிக்கிய பாடகி சின்மயி.. | Singer Chinmayi Sripada Met Car Accident

கடந்த ஆண்டு சின்மயி - ராகுல் இரட்டை குழந்தைகளை 8 ஆண்டுகளுக்கு பின் பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் அவரது சமுகவலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில், குழந்தைகளுடன் காரில் சென்ற போது குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் எனது கார் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பித்து ஓடிவிட்டதாகவும் தனக்கோ என்னுடன் பயணித்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை விட 23 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் தளபதி விஜய்.. முதல் முறையாக இணையும் ஜோடி

தன்னை விட 23 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் தளபதி விஜய்.. முதல் முறையாக இணையும் ஜோடி

குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் எனவும் தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார்.