கிளாமர் லுக்கில் மயக்கும் பாடகி ஜோனிடா காந்தி..இதோ..
Photoshoot
Jonita Gandhi
Tamil Singers
By Edward
ஜோனிடா காந்தி
இந்திய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி பிரபலமானவர்களில் சென்சேஷ்னல் பாடகியாக திகழ்ந்து வருபவர் ஜோனிடா காந்தி. அவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரெட் பாடலாக இருந்து வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்களில் பாடிய ஜொனிடா காந்தி, இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருப்பதாக வதந்தி செய்திகள் பரவியது.
நடிகையாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியும் வரும் ஜொனிடா, கிளாமர் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் கவர்ச்சியான ஆட்டம் போட்டும் சில பதிவுகளை பகிர்ந்து வருவார்.
கோல்டன் ஆடை
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த கோல்டன் ஆடை புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜோனிடா காந்தி.






