ரங்கராஜை, ஜாய் எப்படி கல்யாணம் பண்ணா தெரியுமா!! பிரபல பாடகி பகீர் தகவல்..
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவரும் திருமண விவகாரம் பற்றி தான் இணையதளத்தில் பெரும் பேச்சாக இருக்கிறது. தன்னை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகாரளித்தும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதுகுறித்து பலர் பேசி வந்த நிலையில் பாடகி சுசித்ரா இவர்கள் குறித்து பேசியுள்ளார்.
பாடகி சுசித்ரா
அதில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கு நடந்தது தேவதாசி கல்யாணம் என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் இருவரும் சேர்த்து எடுத்த முடிவுதான். இதை திருமணமாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் ஜாய், பொண்டாட்டி என்ற அங்கீகாரம் இல்லாமல் வாழலாம், ஏனென்றால், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, அவரை விவாகரத்து செய்யம்மாட்டார்.
குழந்தை பிறந்தப்பின் ஜாய் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, அது ரங்கராஜின் குழந்தை என்பதை நிரூபித்தால் மட்டும்தான் அது, ரங்கராஜின் குழந்தையாக முடியும். அதன்பின் தான் அந்த குழந்தையை வளர்ப்பதற்கோ, வாழ்க்கைக்கோ ரங்கராஜ் பணம் தரவாய்ப்பு இருக்கிறது.
அதுமட்டுமின்றி, குழந்தை வேண்டாம், வேண்டுமானால் மனைவியாக இருந்துகொள் என்று திட்டத்தோடு தான் இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் ஜாய் தான் பெரிய திட்டம்போட்டு கர்ப்பமாக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு womanizer என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருக்கும் போது அவருடன் தான் வாழ்வேன் என்று ஜாய் சொல்வதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
ரங்கராஜுக்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2வதாக ரங்கராஜுடன் வாழ்ந்து இருக்கிறார். இப்படிப்பட்ட பெண்ணுடன் எப்படி ரங்கராஜ் வாழ்வார் என்று கூறியிருக்கிறார்.