மிஸ்டர் கிளீன் நடிகர்கள் இவர்தான்.. கர்ப்பை காப்பாற்ற கஷ்டப்பட்ட விஜய்.. பாடகி சுசித்ராவின் அடுத்த லிஸ்ட்..
Suriya
Vijay
Gossip Today
Suchitra
Kollywood
By Jai
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த வேலையை செய்து வருகிறார் பாடகி சுசித்ரா.
தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் பற்றியும் முன்னணி நடிகர், நடிகைகளின் பார்ட்டிகள் குறித்தும் சுசித்ரா பேசி வருகிறார்.

அந்தவகையில், கோலிவுட்டில் மிஸ்டர் கிளீன் நடிகர்கள் யார் என்பதை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கோலிவுட்டில் மிஸ்டர் கிளீன் நடிகர்களாக விஜய் மற்றும் சூர்யா தான்.
அவர்கள் இருவரும் தங்களை யாரும் தொடவிடாமல் தங்களின் கர்ப்பை காப்பாற்றிக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டவர்கள். குறிப்பாக விஜய் வீட்டில் பார்ட்டி நடந்தால்கூட தனியாகத்தான் நிற்பார்.