காசுக்காக விஜய் டிவி கால்ல விழுந்தாரு கமல்!! பகீரங்கமாக உண்மையை உடைத்த பாடகி..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசனைவிட இந்த 7வது சீசனில் கமல் ஹாசன் மீது பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் வைத்து வருகிறார்கள்.
அதிலும் பிரதீப் விசயத்தில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டது பலரின் விமர்சனத்திற்கு ஆளாகினார். இந்நிலையில் மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பிரபல பாடகி சுசித்ராவும் திருநங்கை வைஷுவும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் இணைந்து தனியார் யூடியூப் சேனலுக்கு கமல் ஹாசனை படுகேவலமாக விமர்சித்து பேசியுள்ளனர். அதில் கமல் ஹாசன் விஜய் டிவியில் இந்த வேலையை பார்க்க காலில் விழுந்து வாங்கியதாகவும் விஜய் டிவியின் வேலைக்காரர் தான்.
ஆனால், சல்மான் கான் மாதிரி பெல்டை கழட்டி கூட அடிக்கமாட்டார். மாத்திமாத்தி பேசுகிறார். அவருக்கு பிடித்தவர்களை கலாய்க்கிறார், பிடிக்காதவர்களை ரொம்ப மண்டையில அடிக்கிற மாதிரி திட்டுறாரு, அரசியல் அஜெண்டாவுக்கு அவர் சார்ந்து பேசுகிறார். மாயாவும், கமலும் திருநங்கை என்றும் கூறி ஷாக் கொடுத்துள்ளார் சுசித்ரா.
எதுவுமே அவருக்கு கண்ணுக்கு அழகாக தெரியாது. விசித்ராவிடம் தாய்மை இல்லை, தலைமை இருக்கிறது. மாயா, என் புருஷனோடுதான் உட்காருவேன் என்றும் இருவருக்கும் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையெல்லாம் கமல் ஹாசன் தான் நிறைவேற்றுகிறார், விஜய் டிவி பக்கத்தில் நின்று பார்க்கிறது என்று பல விசயங்களை சுசித்ராவும் வைஷுவும் பகிர்ந்துள்ளனர்.