நேரில் வா-ன்னு கூப்பிட்ட இயக்குநர்..கோட் ஷூட்டிங்கில் விஜய் அதை செய்யச் சொல்வார்? பாடகி ஸ்வாகதா..
பிரபல இசையமைப்பாளர் 7 வருடங்களுக்கு முன் ஸ்டூடியோவில் எனக்கு பாலியல் தொந்தரவு தந்தார் என்றும் அங்கு நடந்த அனைத்தும் ரகசிய கேமராவிலும் பதிவு செய்யப்பட்டது, யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறி மிரட்டியதாக கூறி பாடகி ஸ்வாகதா பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது ஒருபக்கம் இருக்கையில் பாடகி ஸ்வாகதா, நடிகர் விஜய் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடகி ஸ்வாகதா
அதில், நான் கோட் படத்தில் கமிட்டானதும் உடனே நேரில் வா எனறு வெங்கட் பிரபு சொன்னார். நான் அங்கே கிளம்பி போனால் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

விஜய் ரொம்பவும் கேஷுவலாக நின்று கொண்டிருந்தார். ரொம்ப தங்கமான மனிதர். முழு ஷூட்டிங்கும் என்னை பாட வைத்துக்கொண்டே இருப்பார்.
அவருடைய
பாடல்கள், இளையராஜா பாடல்கள் என பல
பாடல்களை பாட சொல்வார். இந்தப்பாடலை
உன்னால் இப்படி பாட முடியுமா என்று
சவாலும் விடுவார். அவர் உண்மையில்
நல்ல மனிதர் என்று ஓபனாக
பேசியிருக்கிறார்.