மறைந்த பாடகி ஜானகி அம்மாவின் சாம்பலுக்கு முன் பிரபலங்கள் செய்த செயல்!! எமோஷனல் வீடியோ...

Viral Video Tamil Singers S Janaki
By Jai Jul 14, 2026 08:42 AM GMT
Report

பாடகி ஜானகி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில்ன் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாரதிராஜா, பாக்யராஜின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய சில வாரத்திலேயே பாடகி எஸ் ஜானகி ஜூலை 11 ஆம் தேதி மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மறைந்த பாடகி ஜானகி அம்மாவின் சாம்பலுக்கு முன் பிரபலங்கள் செய்த செயல்!! எமோஷனல் வீடியோ... | Singers Emotional Tribute S Janaki Cremation Site

தன்னுடைய இனிமையான பாடலால் இந்திய திரையுலகை மகிழ்வித்த ஜானகியின் உடல் அவரின் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாடகி ஜானகியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள், அவருடைய உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வருகிறார்கள்.

மறைந்த பாடகி ஜானகி அம்மாவின் சாம்பலுக்கு முன் பிரபலங்கள் செய்த செயல்!! எமோஷனல் வீடியோ... | Singers Emotional Tribute S Janaki Cremation Site

அப்படி இன்னும் சூடு குறையாத நெருப்பின் முன் ஜானகி அம்மாவுக்காக அவருடைய சாம்பலுக்கு முன் பாடகர் வினோத் வேணுகோபால் மற்றும் பாடகி நேஷ்மியும் பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.