ஒரு வேளை டீ சாப்பிடக்கூட கஷ்டப்பட்டேன்..சிம்பு தந்தை டி ராஜேந்தர் எமோஷனல் ஸ்பீச்..
TRajendar
Zee Tamil
Manimegalai
Archana Chandhoke
By Edward
டி ராஜேந்தர்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டு இன்று வரை நிலைத்திருக்கும் ஒரு கலைஞராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குநர் டி ராஜேந்தர்.
முன்னணி இயக்குநராக இருந்த போது தன் மகன் சிலம்பரசனை சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய இடத்தில் நிறுத்தினார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
கடந்த வார எபிசோட்டில், நான் நடந்து போன நிழலை கூட கிண்டல் பண்ன உலகம், ஒரு வேளை டீ சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டு வந்த இந்த டி ராஜேந்தர், இன்னைக்கு இந்த இடத்திற்கு வந்து இருக்கேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் டி ராஜேந்தர்.